Total Pageviews

Sunday, December 26, 2010

நண்பா!!

நட்பு எனும் ஓவியம் ,
கடவுள் தந்த காவியம் ,
நண்பன்  கிடைப்பது ஒரு பாக்கியம் !

நண்பா ,
என் கண்ணில் நீர் ,
   நான் உணரவில்லை !
நீ உணர்ந்தாய் ,
   நான் உணரும் முன்னே  அகற்றி விட்டாய் !

என் சிரிப்பை அழிக்க என்னாலே முடியவில்லை ,
காரணம்???
நண்பா , நீ உடன் இருபதால் தானே !!
                                                                                -  ரவி 

No comments:

Post a Comment