Total Pageviews

Sunday, December 26, 2010

பேரழகே !!

உன்னை இழக்கும் பயத்தில் கண்கள் சிமிட்ட மறுக்கின்றன ,
காதுகள் உன் வார்த்தைகளுக்காக ஏங்குகின்றன ,
இதயமோ உன் காதலால் தானே இயங்குகின்றன ,
பேரழகே,நீ எனக்காகவே விண்ணை தாண்டி வந்தாயோ !!!
                                                                                      - ரவி 

No comments:

Post a Comment