Total Pageviews

Sunday, December 26, 2010

மழை !!

வார்த்தைகள் காவியமாகிறதே ,
காவியம் பாடலாகிறதே ,
ஏன் இந்த மாற்றம் ,
காதல் மழையில் நனைந்த நேரம் !!

No comments:

Post a Comment